பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
உழைத்தும், துள்ளியும், உள்ளத்துளே உரு இழைத்தும், எந்தைபிரான் என்று இராப்பகல் அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் பிழைப்பு நீக்குவர்-பேரெயிலாளரே.