பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சொரிவிப்பார், மழை; சூழ் கதிர்த் திங்களை விரிவிப்பார்; வெயில் பட்ட விளங்கு ஒளி எரிவிப்பார்; தணிப்பார்; எப்பொருளையும் பிரிவிப்பார் அவர்-பேரெயிலாளரே.