பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
செறுவிப்பார், சிலையால் மதில்; தீர்த்தங்கள் உறுவிப்பார்; பலபத்தர்கள் ஊழ்வினை அறுவிப்பார்; அது அன்றியும் நல்வினை பெறுவிப்பார் அவர்-பேரெயிலாளரே.