பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கணக்கு இலாரையும், கற்று வல்லாரையும், வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும், தணக்குவார்; தணிப்பார்; எப்பொருளையும் பிணக்குவார் அவர்-பேரெயிலாளரே.