இறைவன்பெயர் | : | ஐராவதேசுவரர் ,மதயானேசுவரர் |
இறைவிபெயர் | : | சுகந்த குந்தளாம்பிகை ,மலர்க்குழல்மாது |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
அருள்மிகு ,ஐராவதேசுவரர் திருக்கோயில் , மேலைத் திருமணஞ்சேரி அஞ்சல் ,குத்தாலம் வழி ,, மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 813
அருகமையில்:
மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்!
தோற்றம் உண்டேல், மரணம் உண்டு; துயரம்,
வாழ்வர் கண்டீர், நம்முள் ஐவர்; வஞ்ச
அரித்து நம்மேல் ஐவர் வந்து, இங்கு
பொய்யர் கண்டீர், வாழ்க்கையாளர்; பொத்து அடைப்பான்
கூசம் நீக்கி, குற்றம் நீக்கி, செற்றம்
இன்பம் உண்டேல், துன்பம் உண்டு; ஏழை,