| இறைவன்பெயர் | : | செஞ்சடையப்பர் , ,அருணசடேசுவரர் ,தாளவனேசுவரர் |
| இறைவிபெயர் | : | பிருகந்நாயகி ,பெரியநாயகி ,தாலவனேசுவரி |
| தீர்த்தம் | : | பிரம்மதீர்த்தம் ,ஐராவத தீர்த்தம் ,தாடகை தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பனை |
திருப்பனந்தாள்
அருள்மிகு ,செஞ்சடையப்பர் திருக்கோயில் , திருப்பனந்தாள் -அஞ்சல் ,கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 504
அருகமையில்:
கண் பொலி நெற்றியினான், திகழ் கையில்
விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து
உடுத்தவன், மான் உரி-தோல்; கழல் உள்க
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
விடம் படு கண்டத்தினான், இருள் வெள்வளை
விடை உயர் வெல்கொடியான்; அடி விண்ணொடு
செற்று, அரக்கன் வலியை, திருமெல்விரலால் அடர்த்து