| இறைவன்பெயர் | : | பிராணவரதேசுவரர் |
| இறைவிபெயர் | : | மங்களநாயகி |
| தீர்த்தம் | : | காவேரி |
| தல விருட்சம் | : | வெள்ளெருக்கு |
திருமங்கலக்குடி
அருள்மிகு ,பிராணவரதேசுவரர் திருக்கோயில் ,திருமங்கலக்குடி அஞ்சல் ,திருவிடைமருதூர் வட்டம் ,தஞ்சை மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 612 102
அருகமையில்:
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும்
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார்
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார்,
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார்,
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர் முடி
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில்
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மெய்யில் மாசினர், மேனி விரி துவர்
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
திருநாவுக்கரசர் (அப்பர்) :தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
காவிரி(ய்)யின் வடகரைக் காண்தகு மா விரி(ய்)யும்
மங்கலக்குடி ஈசனை மாகாளி, வெங்கதிர்ச் செல்வன்,
மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி, நஞ்சம்
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி- செல்வம்
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய பின்னுவார்
மாதரார் மருவும் மங்கலக்குடி ஆதி நாயகன்,
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி,