பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய பின்னுவார் சடைப் பிஞ்ஞகன் தன் பெயர் உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே.