திருக்கோடிகா -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : கோடிகாநாதர்
இறைவிபெயர் : திரிபுரசுந்தரி ,வடிவாம்பிகை
தீர்த்தம் :
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருக்கோடிகா
அருள்மிகு ,கோடீசுவரர் திருக்கோயில் ,திருக்கோடிக்காவல் அஞ்சல் ,வழி நரசிங்கன் பேட்டை ,திருவிடைமருதூர் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 802

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

இன்று நன்று, நாளை நன்று என்று

 அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து

துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து

பண்டு செய்த வல்வினை பற்று அறக்

 முன்னை நீர் செய் பாவத்தால்

ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல்

 ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம்

மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும்

மங்கு நோய் உறும் பிணி மாயும்

 தட்டொடு தழை மயில் பீலி

கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு

திருநாவுக்கரசர் (அப்பர்) :

நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய்

கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை

 நீறு மெய் பூசினானே! நிழல்

காலனைக் காலால் செற்று, அன்று, அருள்

பூண் அரவு ஆரத்தானே! புலி உரி

கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர்

அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர்

ஏ அடு சிலையினாலே புரம் அவை

ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம்

பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ

சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்

வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால்

முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார், தில்லை

நா வளம் பெறும் ஆறு, மன்

வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும், நாறு

நாடி நாரணன், நான்முகன், வானவர் தேடி

* * * * *

* * * * *

* * * * *

வரங்களால் வரையை எடுத்தான் தனை அரங்க

கண் தலம் சேர் நெற்றி இளங்காளை

 வண்டு ஆடு பூங்குழலாள் பாகன்

 அலை ஆர்ந்த புனல் கங்கைச்

மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான்

 வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன்

கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்;

உழை ஆடு கரதலம் ஒன்று உடையான்

படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்;


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்