பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா! மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே!