பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே! ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன்? எந்தை பெம்மான்! மாழை ஒண்கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்; கூழை ஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே!