பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே! நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே! ஞாலம் ஆம் பெருமையானே! நளிர் இளந்திங்கள் சூடும் கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே!