பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானே! மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே! ஆவடு துறை உளானே! ஐவரால் ஆட்டப் பட்டேன்! கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே!