பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும், நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே! கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே!