| இறைவன்பெயர் | : | பாலுகந்தநாதர் ,பாலு காந்தீசுவரர் |
| இறைவிபெயர் | : | பிருகந்தநாயகி ,பெரியநாயகி |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : | ஆத்தி |
திருஆப்பாடி
அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் , திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள் அஞ்சல் ,திருவிடைமருதூர் வட்டம் ,தஞ்சை மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 612 504
அருகமையில்:
கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து,
ஆதியும் அறிவும் ஆகி, அறிவினுள் செறிவும்
எண் உடை இருக்கும் ஆகி, இருக்கின்
சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும்
வன்னி, வாள் அரவு, மத்தம், மதியமும்,
உள்ளும் ஆய்ப் புறமும் ஆகி, உருவும்