பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும் உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று, தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி, மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே.