பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அண்டம் ஆர் அமரர் கோமான் -ஆதி, எம் அண்ணல், -பாதம் கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான், தாபரத்தை; கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர், ஆப்பாடியாரே.