திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியன் என்று எண்ணி அயர் உற வேண்டா
பரி உடை யாளர்க்குப் பொய் அலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசு அறிவானே.

பொருள்

குரலிசை
காணொளி