பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும் ஊழி வலம் செய்ய ஒண் சுடர் ஆதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே.