திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகிப்
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வாகிப்
புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப்
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி