திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அணுகினும் சேயவன் அங்கியில் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல் உயிராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே.

பொருள்

குரலிசை
காணொளி