திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உடலாய் உயிராய் உலகம் அது ஆகிக்
கடலாய்க் கார் முகில் நீர் பொழிவானாய்
இடையாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி