பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம் தெள்ளிய தேய் பிறை தான் வலம் ஆமே.