பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறி வரும் இருபான் மதி வெய்யவன் ஏறி இழியும் இடைபிங்கலை இடை ஊறும் உயிர் நடுவே உயிர் இருக்கு இரந்து ஏறி அறிமின் தெரிந்து தெளிந்தே.