பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும் தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில் ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே.