பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது வாயு விதமும் பதினாறு உள வலி போய மனத்தைப் பொருகின்ற ஆதாரம் ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே.