பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவரும் ஞானத்து எவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்பு கின்றார்கள் நெறி மனை உள்ளே நிலை பெற நோக்கில் எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே.