திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தெளி வரும் நாளில் சிவ அமுது ஊறும்
ஒளி வரு நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளி வரும் அப் பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்துஏ.

பொருள்

குரலிசை
காணொளி