பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானவன் ஆக அவனே தான் ஆயிட ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆகப் போனவன் அன்பு இது நால் ஆம் மரபுறத் தானவன் ஆகும் ஓர் ஆதித்த தேவரே