பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓங்கார உந்திக்கு கீழ் உற்றிடும் எந் நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும் பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும் வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே.