திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதய
மருள் அறியாமையும் மன்னும் அறிவு
மருள் இவை விட்டு அறியாமை மயக்கும்
மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி