திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடு உறு ஞான உதய உண்மை முத்தியோன்
பாடு உறு சுத்த சைவப் பத்த நித்தனே.

பொருள்

குரலிசை
காணொளி