திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாறாத ஞான மதிப்பு அற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவம் ஆக்கிப்
பேறு ஆன பாவனை பேணி நெறி நிற்றல்
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே.

பொருள்

குரலிசை
காணொளி