பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் அவன் ஆகித் தான் ஐந்தாம் மலம் செற்று மோனம் அதாம் மொழிப் பால் முத்தர் ஆவதும் ஈனம் இல் ஞான அனு பூதியில் இன்பமும் தான் அவனாய் உறல் ஆன சன் மார்க்கமே.