திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சன் மார்க்க சாதனம் தான் ஞான ஞேயம் ஆம்
பின் மார்க்க சாதனம் பேதையர்க்கு ஆய் நிற்கும்
துன் மார்க்கம் விட்ட துரியத் துரிசு அற்றார்
சன் மார்க்கம் தான் ஆகும் சன்மார்க்கமே.

பொருள்

குரலிசை
காணொளி