பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்னிய பாசமும் ஆகும் கருமமும் முஇன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் போதாதி பேதமும் தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே.