திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மார்க்கம் சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன் மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறிவைகா தோர்
மார்க்கம் சன் மார்க்கம் ஆம் சித்த யோகமே.

பொருள்

குரலிசை
காணொளி