பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும் அரும் தவம் மேற் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில் வருந்தா வகை செய்து வானவர் கோனும் பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே.