பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயம் உற்று ஆங்காரம் அற்ற அனுபவம் கை கூடார் சாங்காலம் உன்னார் பிறவாமை சார் உறார் நீங்காச் சமயத்துள் நின்று ஒழிந்தார்களே.