பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர் பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர் கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள் நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே