திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவு அறிவாறே.

பொருள்

குரலிசை
காணொளி