திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வைச்சன வாறு ஆறு மாற்றி எனை வைத்து
மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேல் இட்டு
நிச்சயம் ஆக்கிச் சிவம் ஆக்கி ஞேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே.

பொருள்

குரலிசை
காணொளி