திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல் உறுதி நெடும் தகாய்
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேய் என்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.

பொருள்

குரலிசை
காணொளி