திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பஞ்சத் துரோகத்துப் பாதகர் தம்மை
அஞ்சச் சமயத்தோர் வேந்தன் அரும் தண்டம்
விஞ்சச் செய்து இப்புவி வேறே விடா விடில்
பஞ்சத்து உளாய்ப் புவி முற்றும் பாழ் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி