திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒண் சுடரோன் அயன் மால் பிரசா பதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகிக் கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி