திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும்
ஆதி உற நின்றது அப்பரிசு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி