திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தரை உற்ற சத்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீர் அது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரை அற்ற நந்தி கலை உந்திக்கு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி