பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கம் ஆம் விந்து அதே பீட நாத இலிங்கம் ஆம் அந்த இரண்டையும் ஆதார தெய்வம் ஆய் வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே.