பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பிரான் அல்ல நாம் எனில் பேதை உலகம் குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன் அரா நின்ற செம் சடை அங்கியும் நீரும் பொரா நின்றவர் செய்யப் புண்ணியன் தானே.