திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று
சென்று நின்று எண்திசை ஏத்துவர் தேவர்கள்
என்று நின்று ஏத்துவன் எம் பெருமான் தனை
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி